அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தி.மு.க.,விற்கு 'மோடிபோபியா' வந்துவிட்டது'

Updated : நவ 17, 2020 | Added : நவ 17, 2020 | கருத்துகள் (48)
Share
Advertisement
மதுரை : ''தி.மு.க.,விற்கு பிரதமர் மோடிபோபியா (பயம்) வந்து விட்டது. அதனால் தான் எதற்கெடுத்தாலும் மோடி, மத்திய அரசு தான் காரணம் என்கிறது,'' என மதுரையில் பா.ஜ., மாநில பொது செயலாளர் ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: தமிழகம் வரும் பா.ஜ., தேசிய முன்னாள் தலைவர் அமித்ஷா மாநில, மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார். எந்த மாநிலத்திற்கு அவர் சென்றாலும் அங்கு பா.ஜ.,விற்கு வெற்றி
BJP, DMK, Modi, MK Stalin, PM Modi, Amit Shah

மதுரை : ''தி.மு.க.,விற்கு பிரதமர் மோடிபோபியா (பயம்) வந்து விட்டது. அதனால் தான் எதற்கெடுத்தாலும் மோடி, மத்திய அரசு தான் காரணம் என்கிறது,'' என மதுரையில் பா.ஜ., மாநில பொது செயலாளர் ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: தமிழகம் வரும் பா.ஜ., தேசிய முன்னாள் தலைவர் அமித்ஷா மாநில, மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார். எந்த மாநிலத்திற்கு அவர் சென்றாலும் அங்கு பா.ஜ.,விற்கு வெற்றி தான். அவரது வருகைக்கு பின் தமிழக தேர்தல் களம் மாறும். அரசியல் சூடு பிடிக்கும். தி.மு.க.,விற்கு பயம் மேலும் அதிகரிக்கும்.


latest tamil newsதி.மு.க., அதன் தலைவர் ஸ்டாலினின் குடும்ப கட்சியாகி விட்டது. அழகிரி, கனிமொழிக்கு கூட அதில் இடமில்லை. ஸ்டாலினை விட அழகிரி அரசியல் சமார்த்தியம் உள்ளவர். அவர் கட்சி துவங்கினால் பா.ஜ., வரவேற்கும் என்றார். மாவட்ட தலைவர் சீனிவாசன், நிர்வாகிகள் ஹரிஹரன், பாலகிருஷ்ணன், ராம்குமார் உடனிருந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aanandh - thamizhnaadu,யூ.எஸ்.ஏ
18-நவ-202000:14:28 IST Report Abuse
Aanandh ஆயிரம் இருந்தாலும், அஞ்சா நெஞ்சன் மாதிரி அரசியல் சூ(து)ட்சுமம், சுட்டுக் போட்டாலும் சுடலைக்கு வராது. கட்டுமரம் கையைப்பிடித்துக் கொண்டு செல்லத் தான் லாயக்கு. அழகிரி எந்த இடத்தில் ஹார்லிக்ஸ் எந்த இடத்தில் பூஸ்ட் எந்த இடத்தில் வாக்கவுட் செய்யும்போது நாக்கவுட் செய்து போட்டுத்தள்ள வேண்டும் என்பதையெல்லாம் கையாளத்தெரிந்த கடைந்தெடுத்த அராஜக அரசியலில் தேர்ந்தவர். வெற்றி எப்படியும் கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோள் கொண்டவர். சுடலைக்கு இந்தத் தேர்தல்தான் இறுதி, தி.மு.க.வும் உடன்கட்டை ஏறிவிடும்.
Rate this:
Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா
19-நவ-202021:49:13 IST Report Abuse
Sowdarpatti Rayarpadi Ramaswamyஅயிந்து கட்சி அம்மாவாசை இன்னும் சில லெட்டர்பேடு கட்சிகளை சேர்த்தால் கூட்டணி உடன்கட்டை ஏறிவிடும்....
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
17-நவ-202019:53:32 IST Report Abuse
blocked user கர்மா என்பது பகுத்தறிவு கூட்டத்தைக் கூட சும்மா விடாது. உடன் பிறப்புக்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஓரம்கட்டி அஞ்சா நெஞ்சறை ஒரு காலத்தில் தள்ளி வைத்ததன் பலனை சுடலையானவர் அனுபவிக்கும் நேரம் நெருங்குகிறது.
Rate this:
Cancel
P.K.SELVARAJ - Chennai,இந்தியா
17-நவ-202019:37:09 IST Report Abuse
P.K.SELVARAJ அவரவர் கருத்துக்களை சொல்லும் போது வரம்பு மீறிய விமர்சனம் நல்ல மனிதர்களிடம் இருந்து வராது. இந்த விமர்சனம் நிச்சயம் பிஜேபி vote ஐ மிக பாதிக்கும்.
Rate this:
RAVINDRAN - CHENNAI,இந்தியா
18-நவ-202010:30:33 IST Report Abuse
RAVINDRANமிக கேவலமா வரம்பு மீறி பேசுவதில் வல்லவர்கள் ஹிந்து விரோத தேச விரோத திருட்டு தியமுக்க என பிறந்த குழந்தைக்கு கூட தெரியும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X