சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆந்திரா ரவுடி சரண்

Added : நவ 17, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புளியந்தோப்பு : தமிழக போலீசார் தேடி வந்த ஆந்திரா ரவுடி, புளியந்தோப்பு காவல் உதவி கமிஷனர் அலுவலகத்தில் சரணடைந்தார். ஆந்திர பிரதேச மாநிலம், புதுார், என்.ஜி.ஓ., காலனி பகுதியைச் சேர்ந்தவர் அம்பேத்கர், 53. இவர் மீது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில், கொலை, கொலை முயற்சி, வெடி மருந்து பயன்படுத்தியது உட்பட, பல்வேறு வழக்குகள் உள்ளன.இதனால்,

புளியந்தோப்பு : தமிழக போலீசார் தேடி வந்த ஆந்திரா ரவுடி, புளியந்தோப்பு காவல் உதவி கமிஷனர் அலுவலகத்தில் சரணடைந்தார்.

ஆந்திர பிரதேச மாநிலம், புதுார், என்.ஜி.ஓ., காலனி பகுதியைச் சேர்ந்தவர் அம்பேத்கர், 53. இவர் மீது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில், கொலை, கொலை முயற்சி, வெடி மருந்து பயன்படுத்தியது உட்பட, பல்வேறு வழக்குகள் உள்ளன.இதனால், 'ஏ' பிளஸ் ரவுடியாக வகைப்படுத்தி, மூன்று மாவட்ட போலீசார், அவரை தேடி வந்தனர். இந்நிலையில், அவர் நேற்று புளியந்தோப்பு காவல் உதவி கமிஷனர் அலுவலகத்தில் சரணடைந்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
18-நவ-202005:18:13 IST Report Abuse
Manian பாதுகாப்பாக ரெஸ்டு எடுக்க இதுதானே வழி ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X