பொது செய்தி

தமிழ்நாடு

பல ரக நெல் சாகுபடியில் வருவாய்

Added : நவ 17, 2020
Share
Advertisement
பல வித ரக நெல் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த, தண்டரை கிராமத்தைச்சேர்ந்த விவசாயி இ.அறிஅழகன் கூறியதாவது:பாரம்பரிய ரக நெல்லில், மாப்பிளை சம்பா, கறுப்பு கவுனி, சீரக சம்பா உள்ளிட்ட பல வித ரக நெற்பயிர்களை, நடப்படும் வயலில் தனித்தனியாக சாகுபடி செய்ய வேண்டும். அவ்வாறு, சாகுபடி செய்யும் போது, நெற்பயிரில் பூச்சி தாக்குதல் குறைவாக இருக்கும்.மகசூல்

பல வித ரக நெல் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த, தண்டரை கிராமத்தைச்சேர்ந்த விவசாயி இ.அறிஅழகன் கூறியதாவது:பாரம்பரிய ரக நெல்லில், மாப்பிளை சம்பா, கறுப்பு கவுனி, சீரக சம்பா உள்ளிட்ட பல வித ரக நெற்பயிர்களை, நடப்படும் வயலில் தனித்தனியாக சாகுபடி செய்ய வேண்டும். அவ்வாறு, சாகுபடி செய்யும் போது, நெற்பயிரில் பூச்சி தாக்குதல் குறைவாக இருக்கும்.மகசூல் குறைவாக கிடைத்தாலும், அரிசியாக மாற்றி விற்பனை செய்யும் போது, நல்ல வருவாய் ஈட்ட முடியும்.குறிப்பாக, ஒரே ரக நெற்பயிரை சாகுபடி செய்து, அரிசி விற்பனை செய்தால், குறைந்த வருவாய் கிடைக்கும். பல விதமான பாரம்பரிய ரக நெல்லை, அரிசியாக மாற்றி விற்பனை செய்யும்போது, கணிசமான வருவாய் ஈட்டலாம். விவசாயமும் லாபகரமாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 80567 66585

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X