பொது செய்தி

தமிழ்நாடு

பாலாற்று தடுப்பணை நிரம்பியது

Added : நவ 17, 2020
Share
Advertisement
மாமல்லபுரம் : பாலாற்று வெள்ளப்பெருக்கால், கடலுார் - வாயலுார் முகத்துவாரத்தில் கட்டப்பட்ட, தடுப்பணை நிரம்பி, உபரி நீர் கடலில் கலக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில், சில நாட்களாக கன மழை பெய்து வருவதால், பாலாறு, பக்கிங்ஹாம் கால்வாய், ஏரிகளில், நீர்வரத்து அதிகரித்துள்ளது. திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில், புதுப்பட்டினம், புலியூர், கோரப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில், ஒன்பது

மாமல்லபுரம் : பாலாற்று வெள்ளப்பெருக்கால், கடலுார் - வாயலுார் முகத்துவாரத்தில் கட்டப்பட்ட, தடுப்பணை நிரம்பி, உபரி நீர் கடலில் கலக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், சில நாட்களாக கன மழை பெய்து வருவதால், பாலாறு, பக்கிங்ஹாம் கால்வாய், ஏரிகளில், நீர்வரத்து அதிகரித்துள்ளது. திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில், புதுப்பட்டினம், புலியூர், கோரப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில், ஒன்பது ஏரிகள் நிரம்பின. பல பகுதிகளில் பெருக்கெடுத்த மழை நீர், கால்வாய்கள் வழியே, பாலாற்றில் கலந்து, கரைபுரள்கிறது.நீர்வரத்து காரணமாக, முகத்துவார, கடலுார் - வாயலுார் படுகையில் கட்டப்பட்ட, நீர்செறிவூட்டல் தடுப்பணை பகுதியில், முழு கொள்ளளவு, 5 அடி ஆழம் நிரம்பியது. இதன் உபரி நீர் வெளியேறி, கடலில் கலந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X