அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது எப்படி ? நவ.20ல் அ.தி.மு.க., ஆலோசனை

Updated : நவ 18, 2020 | Added : நவ 17, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: வரும் 20 ம் தேதி அ.தி.மு.க தேர்தல் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ,இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் வரும் 20 ம் தேதி அ.தி.மு.க. தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் , மாவட்ட செயலாளர்கள்,

சென்னை: வரும் 20 ம் தேதி அ.தி.மு.க தேர்தல் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது.



latest tamil news



இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ,இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் வரும் 20 ம் தேதி அ.தி.மு.க. தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் , மாவட்ட செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர்கலந்து கொள்ள உள்ளனர்.


latest tamil news



கூட்டத்தில் வரப்போகும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-நவ-202023:03:36 IST Report Abuse
ஆரூர் ரங் அஞ்சு மாசந்தான் பாக்கி. அதுக்குள்ள சுடலைக்கு கொஞ்சமா கட்டிங் கொடுத்துட்டு😉 எவ்வளவு அடிக்கலாம்னு ஆலோசனை😇. ஆனா வேட்பாளர்களுக்கு 😶அரை பைசாகூட கொடுக்கமாட்டோம்.தோத்தாக்கூட சுடலை😎 பெருசு💰 ரெண்டுக்கும்💰 கட்டிங் நிச்சயம் அளந்துடுவாரு ,,பாவம் நம்பி😪😪 ஏமாறும் தொண்டன் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X