பதக்கம் பெற விண்ணப்பம் வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதக்கம் பெற விண்ணப்பம் வரவேற்பு

Added : நவ 17, 2020
Share
திருவள்ளூர் : உயிர், சொத்து போன்றவற்றைக் காப்பற்றுவதில் துணிச்சலான செயல் புரிந்தமைக்கான, அண்ணா பதக்கம் பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. வரும் குடியரசு தினத்தன்று, உயிர், சொத்து போன்றவற்றைக் காப்பற்றுவதில் துணிச்சலான செயல் புரிந்தமைக்கான துணிச்சலுக்கான அண்ணா பதக்கம், தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது.விண்ணப்ப படிவம் http://awards.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம்

திருவள்ளூர் : உயிர், சொத்து போன்றவற்றைக் காப்பற்றுவதில் துணிச்சலான செயல் புரிந்தமைக்கான, அண்ணா பதக்கம் பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

வரும் குடியரசு தினத்தன்று, உயிர், சொத்து போன்றவற்றைக் காப்பற்றுவதில் துணிச்சலான செயல் புரிந்தமைக்கான துணிச்சலுக்கான அண்ணா பதக்கம், தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது.விண்ணப்ப படிவம் http://awards.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, ஆங்கிலம் மற்றும் தமிழில் விரிவான அறிக்கையை படிவத்துடன் பூர்த்தி செய்து, மாவட்ட விளையாட்டு அரங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கலெக்டர் வளாகம், திருவள்ளூர் என்ற முகவரிக்கு, வரும், 20ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.மேலும், விபரங்களுக்கு 74017 03482 என்ற மொபைல்போன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என, திருவள்ளுர் கலெக்டர் பொன்னையா, தெரிவித்து உள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X