சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விரிவுரையாளர் தற்கொலை

Added : நவ 17, 2020
Share
Advertisement
அன்னுார்:கல்லூரி பெண் விரிவுரையாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியைச் சேர்ந்தவர் பண்பரசன், 32. இவர் அன்னூர் அருகே மைல் கல்லில், தனியார் மில்லில் பயிற்சி அலுவலராக பணிபுரிகிறார். இவரது மனைவி பிரீத்தி 28. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். ப்ரீத்தி கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் விரிவுரையாளராகப்

அன்னுார்:கல்லூரி பெண் விரிவுரையாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியைச் சேர்ந்தவர் பண்பரசன், 32. இவர் அன்னூர் அருகே மைல் கல்லில், தனியார் மில்லில் பயிற்சி அலுவலராக பணிபுரிகிறார். இவரது மனைவி பிரீத்தி 28. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். ப்ரீத்தி கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு மில் குடியிருப்பில், பிரீத்தி தனது அறையில் மின்விசிறியில் சேலையால் தூக்குப் போட்டு இறந்துகிடந்தார். பிரித்தியின் தாயார் பார்வதி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி 6 ஆண்டு மட்டுமே ஆனதால், ஆர்,டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X