சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலம் அபகரிக்க முயற்சி

Added : நவ 17, 2020
Share
Advertisement
விழுப்புரம் : நிலத்தை அபகரிக்க முயலும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.திண்டிவனம் அடுத்த நடுவனந்தலை சேர்ந்த கிருஷ்ணன், 70; என்பவர் கொடுத்துள்ள மனு;எங்கள் கிராம அரசு பள்ளிக்கு அருகில் எனக்கு சொந்தமான நிலங்கள் உள்ளது. என் நிலத்தை பக்கத்து நிலத்தை சேர்ந்தவர், அபகரிக்கும் நோக்கத்தோடு டிராக்டர் கொண்டு சேதப்படுத்தியம், நிலத்தில்

விழுப்புரம் : நிலத்தை அபகரிக்க முயலும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

திண்டிவனம் அடுத்த நடுவனந்தலை சேர்ந்த கிருஷ்ணன், 70; என்பவர் கொடுத்துள்ள மனு;எங்கள் கிராம அரசு பள்ளிக்கு அருகில் எனக்கு சொந்தமான நிலங்கள் உள்ளது. என் நிலத்தை பக்கத்து நிலத்தை சேர்ந்தவர், அபகரிக்கும் நோக்கத்தோடு டிராக்டர் கொண்டு சேதப்படுத்தியம், நிலத்தில் அத்துமீறி வரப்பை மாற்றி அமைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றார். மேலும், எனக்கு சொந்தமான மரங்களை வெட்டி எடுத்து சென்றுவிட்டார்.

இதை தட்டிக்கேட்ட எனக்கு மிரட்டல் விடுக்கின்றார். இது குறித்து வெள்ளிமேடுபேட்டை போலீசில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, என் நிலத்தை அபகரிக்க முயலும் நபர் மீது எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X