சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலத் தகராறு 3 பேர் கைது

Added : நவ 17, 2020
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்கறிச்சி அருகே நிலம் தொடர்பான முன்விரோத தகராறில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.நிறைமதி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 50; அதே ஊரைச் சேர்ந்தவர் கணேசன் மகன் மாயவேல், 20; இருவருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. கடந்த 15ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டு, தாக்கிக் கொண்டனர்.இரு தரப்பு புகார்களின் பேரில், கள்ளக் குறிச்சி போலீசார், ராஜேந்திரன்,

கள்ளக்குறிச்சி : கள்ளக்கறிச்சி அருகே நிலம் தொடர்பான முன்விரோத தகராறில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நிறைமதி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 50; அதே ஊரைச் சேர்ந்தவர் கணேசன் மகன் மாயவேல், 20; இருவருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. கடந்த 15ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டு, தாக்கிக் கொண்டனர்.இரு தரப்பு புகார்களின் பேரில், கள்ளக் குறிச்சி போலீசார், ராஜேந்திரன், இவரது மகன் ராஜசேகர், 25; மாயவேல் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X