பொது செய்தி

தமிழ்நாடு

கந்தசஷ்டி விழா துவங்கியது

Added : நவ 17, 2020
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் இ.எஸ் கார்டன் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நடந்தது.விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் பின்புறம் அமைந்துள்ள இ.எஸ்., கார்டனில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக் கோவிலில் கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலோடு துவங்கியது.கந்த சஷ்டியை முன்னிட்டு வரும் 20ம் தேதி மாலை 6.00 -மணிக்கு மேல் வேல் வாங்கும் நிகழ்ச்சியும்,

விழுப்புரம் : விழுப்புரம் இ.எஸ் கார்டன் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நடந்தது.

விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் பின்புறம் அமைந்துள்ள இ.எஸ்., கார்டனில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக் கோவிலில் கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலோடு துவங்கியது.கந்த சஷ்டியை முன்னிட்டு வரும் 20ம் தேதி மாலை 6.00 -மணிக்கு மேல் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், சூரசம்ஹாரம் நடக்கிறது

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X