பொது செய்தி

தமிழ்நாடு

கிராமங்களில் குறைந்த தொற்று

Added : நவ 17, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரம் மற்றும் வடக்கு ஒன்றியப்பகுதியில், 530 பேர் குணமடைந்துள்ளனர்.பொள்ளாச்சி நகராட்சியில், 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதில், 329 பேர் குணமடைந்துள்ளனர்; ஆறு பேர் சிகிச்சையில் உள்ளனர். எட்டு பேர் இறந்துள்ளனர். பொள்ளாச்சி வடக்கு ஒன்றியப்பகுதியில், 210 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதில், 201 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; 2 பேர்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரம் மற்றும் வடக்கு ஒன்றியப்பகுதியில், 530 பேர் குணமடைந்துள்ளனர்.பொள்ளாச்சி நகராட்சியில், 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதில், 329 பேர் குணமடைந்துள்ளனர்; ஆறு பேர் சிகிச்சையில் உள்ளனர். எட்டு பேர் இறந்துள்ளனர். பொள்ளாச்சி வடக்கு ஒன்றியப்பகுதியில், 210 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதில், 201 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; 2 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஏழு பேர் இறந்தனர்.பொள்ளாச்சி நகரம், வடக்கு ஒன்றியப்பகுதிகளில் மொத்தம், 553 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாவது. அதில், 530 பேர் குணமடைந்துள்ளர்; எட்டு பேர் சிகிச்சையில் உள்ளனர். 15 பேர் இறந்துள்ளனர்.நேற்றைய நிலவரம்:மாக்கினாம்பட்டி, சூளேஸ்வரன்பட்டி, நெகமம் அருகே உள்ள கருமாபுரம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கு என மொத்தம், மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X