பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் நிலையத்தில் குழந்தைகள் தின விழா

Added : நவ 18, 2020
Share
Advertisement
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை போலீஸ் நிலையத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு, டி.எஸ்.பி., விஜிகுமார் தலைமை தாங்கினார், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ்குமார், அணி உறுப்பினர்கள் சந்திரலேகா, ஆகாஷ்துரை, ஜெயமாலனி மற்றும் பள்ளி மாணவர்கள், போலீசார் பங்கேற்றனர்.விழாவில், சைல்டு லைன் 1098 எண் குறித்தும், அதன்

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை போலீஸ் நிலையத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு, டி.எஸ்.பி., விஜிகுமார் தலைமை தாங்கினார், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ்குமார், அணி உறுப்பினர்கள் சந்திரலேகா, ஆகாஷ்துரை, ஜெயமாலனி மற்றும் பள்ளி மாணவர்கள், போலீசார் பங்கேற்றனர்.விழாவில், சைல்டு லைன் 1098 எண் குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் விளக்கப்பட்டது.

தொடர்ந்து, குழந்தைகள் போலீசாருக்கு ராக்கி கட்டி இனிப்பு வழங்கினர். மேலும் போலீஸ் நிலையம், ஊராட்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், மருத்துவமனை போன்ற இடங்களில் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பலகை வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X