பொது செய்தி

தமிழ்நாடு

எட்டாம் வகுப்பு தனித்தேர்வு: இன்று 'ரிசல்ட்' வெளியாகிறது

Added : நவ 18, 2020
Share
Advertisement
திருப்பூர்:எட்டாம் வகுப்பு தனிதேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட அறிக்கையில், 'எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த, செப்., 29ம் தேதி துவங்கி அக்., 5 வரை நடந்தது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் http://dge.tn.nic.in/ என்ற இணையதளத்தில் நவ., 18 (இன்று) மதியம், 2:00 மணியளவில்

திருப்பூர்:எட்டாம் வகுப்பு தனிதேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட அறிக்கையில், 'எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த, செப்., 29ம் தேதி துவங்கி அக்., 5 வரை நடந்தது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் http://dge.tn.nic.in/ என்ற இணையதளத்தில் நவ., 18 (இன்று) மதியம், 2:00 மணியளவில் வெளியாகிறது. தேர்வர்கள் தங்கள் பதிவெண், பிறந்த தேதியை குறிப்பிட்டு மதிப்பெண் தெரிந்து கொள்ளலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X