பொது செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் சண்முகத்திற்கு வாழ்த்து

Added : நவ 18, 2020
Share
Advertisement
பண்ருட்டி : கடலுார் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் சண்முகத்தை, பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க.,வில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் கிழக்கு, மேற்கு மாவட்ட மண்டல பொறுப்பாளராக அமைச்சர் சி.வி.சண்முகம் நியமிக்கப் பட்டுள்ளார்.அவரை பண்ருட்டி தொகுதி, தொரப்பாடி

பண்ருட்டி : கடலுார் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் சண்முகத்தை, பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க.,வில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் கிழக்கு, மேற்கு மாவட்ட மண்டல பொறுப்பாளராக அமைச்சர் சி.வி.சண்முகம் நியமிக்கப் பட்டுள்ளார்.அவரை பண்ருட்டி தொகுதி, தொரப்பாடி பேரூராட்சி அ.தி.மு.க., செயலர் கனகராஜ், அண்ணாகிராமம் ஒன்றிய செயலர் கந்தன், பண்ருட்டி நகர செயலர் முருகன், பண்ருட்டி ஒன்றிய செயலர் கமலக்கண்ணன், அண்ணா கிராமம் ஒன்றிய இளைஞரணி செயலர் பாண்டியன், மேல்பட்டாம்பாக்கம் நகர செயலர் அர்ஜீனன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சிவா உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X