சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி மோதி முதியவர் பலி

Added : நவ 18, 2020
Share
Advertisement
வடலுார் : வடலுாரை அடுத்த வானதிராயபுரம், அண்ணா நகரை சேர்ந்தவர், சின்னதம்பி மகன், கிருஷ்ணமூர்த்தி, 60. இவர், கடந்த, 12ம் தேதி மளிகை பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் வடலுார் வந்து வீடு திரும்பினார். பண்ருட்டி சாலையில் சென்றபோது, பின்னால் வந்த லாரி மோதியதில், முதியவர் படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக புதுச்சேரி, ஜிப்மரில் சேர்க்கப்பட்ட முதியவர், கிருஷ்ணமூர்த்தி,

வடலுார் : வடலுாரை அடுத்த வானதிராயபுரம், அண்ணா நகரை சேர்ந்தவர், சின்னதம்பி மகன், கிருஷ்ணமூர்த்தி, 60. இவர், கடந்த, 12ம் தேதி மளிகை பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் வடலுார் வந்து வீடு திரும்பினார். பண்ருட்டி சாலையில் சென்றபோது, பின்னால் வந்த லாரி மோதியதில், முதியவர் படுகாயமடைந்தார்.

சிகிச்சைக்காக புதுச்சேரி, ஜிப்மரில் சேர்க்கப்பட்ட முதியவர், கிருஷ்ணமூர்த்தி, நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து வடலுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X