பொது செய்தி

தமிழ்நாடு

த.வா.க., துவக்க விழா

Added : நவ 18, 2020
Share
Advertisement
விருத்தாசலம் : தமிழக வாழ்வுரிமை கட்சியின் 9ம் ஆண்டு நிறைவு மற்றும் 10ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, விருத்தாசலத்தில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.பெரியார் நகரில் நடந்த நிகழ்ச்சிக்கு, நகர செயலர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பாலமுருகன், மாநில நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், ஞானசேகரன், ராவணன், மாவட்ட பொருளாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலர்

விருத்தாசலம் : தமிழக வாழ்வுரிமை கட்சியின் 9ம் ஆண்டு நிறைவு மற்றும் 10ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, விருத்தாசலத்தில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

பெரியார் நகரில் நடந்த நிகழ்ச்சிக்கு, நகர செயலர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பாலமுருகன், மாநில நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், ஞானசேகரன், ராவணன், மாவட்ட பொருளாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலர் அறிவழகன் கொடியேற்றி, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.தொகுதி செயலர் அருண்குமார், மாவட்ட இளைஞரணி இளஞ்சூரியன், தொழிற்சங்கம் ஜெயராமன், நகர தலைவர் சிவசங்கரன், நிர்வாகிகள் ஜோதிமுருகன், அய்யப்பன், மணிகண்டன், தங்கமணி, சீனுவாசன், அருள்குமார், பாலமுருகன், ஆனந்தகுமார், ஒன்றிய செயலர்கள் வெங்கடாசலம், சுப்ரமணியன், கந்தசாமி உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X