திட்டமிடல் பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திட்டமிடல் பயிற்சி

Added : நவ 18, 2020
Share
சிறுபாக்கம் : மங்களூர் ஒன்றியத்தில் கிராம வளர்ச்சி திட்டமிடல் குறித்து பயிற்சி முகாம் நடந்தது.பி.டி.ஓ., ஆறுமுகம் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., தண்டபாணி முன்னிலை வகித்தார். பயிற்றுனர்கள் தனசேகரன், தமிழ்கனி, ஊராட்சி தலைவர்கள், செயலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், ஊராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள், தபால் நிலையம், சுகாதார நிலையம், துவக்க பள்ளி பணிகள் ஆகியன குறித்து

சிறுபாக்கம் : மங்களூர் ஒன்றியத்தில் கிராம வளர்ச்சி திட்டமிடல் குறித்து பயிற்சி முகாம் நடந்தது.பி.டி.ஓ., ஆறுமுகம் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., தண்டபாணி முன்னிலை வகித்தார். பயிற்றுனர்கள் தனசேகரன், தமிழ்கனி, ஊராட்சி தலைவர்கள், செயலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், ஊராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள், தபால் நிலையம், சுகாதார நிலையம், துவக்க பள்ளி பணிகள் ஆகியன குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X