பொது செய்தி

தமிழ்நாடு

வெளியூர் சென்ற தொழிலாளர்; 'விசை'யிழந்த தறிகள்

Added : நவ 18, 2020
Share
Advertisement
பல்லடம்,:வெளியூர் சென்ற தொழிலாளர்களால், விசைத்தறி கூடங்கள் இயங்கவில்லை.திருப்பூர், கோவை மாவட்டங்களில் பிரதான தொழில்களில் ஒன்றாக விசைத்தறி தொழில் உள்ளது. சைசிங், ஸ்பின்னிங், ஓ.இ.,மில்கள் என, விசைத்தறி சார்ந்த தொழில் நிறுவனங்களில், பல லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர்.தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போது தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக

பல்லடம்,:வெளியூர் சென்ற தொழிலாளர்களால், விசைத்தறி கூடங்கள் இயங்கவில்லை.திருப்பூர், கோவை மாவட்டங்களில் பிரதான தொழில்களில் ஒன்றாக விசைத்தறி தொழில் உள்ளது. சைசிங், ஸ்பின்னிங், ஓ.இ.,மில்கள் என, விசைத்தறி சார்ந்த தொழில் நிறுவனங்களில், பல லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர்.தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போது தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளதால், விசைத்தறிகள் ஓய்வில் உள்ளன.விசைத்தறியாளர்கள் கூறுகையில், 'தொழிலாளர்கள் தீபாவளிக்கு ஊருக்கு சென்றதால், பெரும்பாலான விசைத்தறி கூடங்கள் இயங்காமல் உள்ளன.தற்போது, 50 சதவீதத்துக்கும் குறைவான விசைத்தறி கூடங்களே இயங்கி வருகின்றன. ஒரு சில நாட்களில் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்புவர், என எதிர்பார்க்கிறோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X