திருப்பூர்:கொரோனா பரவல் காரணமாக, பள்ளிகள் திறப்பு, தொடர்ந்து தள்ளிபோடப்பட்டுள்ளது.இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:இந்தக் கல்வியாண்டில், 40 சதவீதப் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்து அறிவிக்கப்படவில்லை. இதனால், மாணவர்கள் எவற்றைப் படிப்பது என்பதில் குழப்பம் உள்ளது.பொதுத்தேர்வை எதிர்நோக்கியுள்ள 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட் டம் குறித்து, விரைவில் அறிவிக்க வேண்டும். இவ் வாறு, ஆசிரியர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE