பொது செய்தி

தமிழ்நாடு

சபரிமலை பக்தர்களுக்கு உதவி மையம் திறப்பு

Added : நவ 18, 2020
Share
Advertisement
தேனி:சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக தேனி அருகே வீரபாண்டியில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.சபரிமலையில் மண்டல பூஜை மகரஜோதி சீசன் துவங்கியுள்ளது. பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை தினமும் தரிசன எண்ணிக்கை உள்ளிட்டவற்றில் தேவசம்போர்டு கட்டுப்பாடு களை விதித்துள்ளது.வீரபாண்டியில் சபரிமலை செல்லும் வெளிமாநில பக்தர்கள் பயனடையும் வகையில் வழிகள் தங்க வேண்டிய

தேனி:சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக தேனி அருகே வீரபாண்டியில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் மண்டல பூஜை மகரஜோதி சீசன் துவங்கியுள்ளது. பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை தினமும் தரிசன எண்ணிக்கை உள்ளிட்டவற்றில் தேவசம்போர்டு கட்டுப்பாடு களை விதித்துள்ளது.வீரபாண்டியில் சபரிமலை செல்லும் வெளிமாநில பக்தர்கள் பயனடையும் வகையில் வழிகள் தங்க வேண்டிய இடங்கள் தேவசம்போர்டு அறிவிப்புக்கள் கோயில்களின் அலைபேசி எண்கள் பெறும் வகையில் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X