அரசியல் செய்தி

தமிழ்நாடு

எச். ராஜா உட்பட 1,100 பேர் கைது

Added : நவ 18, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
விழுப்புரம்:அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்திய, பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா உள்ளிட்ட, 1, 100 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே, பா.ஜ.,வின் வேல் யாத்திரை விளக்க பொதுக்கூட்டம். நேற்று மாலை, 6:00 மணியளவில் நடந்தது. முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா பேசினார். காவல் துறை அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்தியதாக, எச். ராஜா உட்பட, 1,100 பேரை போலீசார்

விழுப்புரம்:அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்திய, பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா உள்ளிட்ட, 1, 100 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே, பா.ஜ.,வின் வேல் யாத்திரை விளக்க பொதுக்கூட்டம். நேற்று மாலை, 6:00 மணியளவில் நடந்தது. முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா பேசினார். காவல் துறை அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்தியதாக, எச். ராஜா உட்பட, 1,100 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
18-நவ-202020:08:43 IST Report Abuse
 rajan எதற்கு இந்த நாடகம்... கைது பண்ணினால் உள்ளே போட வேண்டியதுதானே ? மறுபடியும் ஏன் வெளியே அனுப்புகிறீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X