பொது செய்தி

தமிழ்நாடு

ஆலோசனை கூட்டம்

Added : நவ 18, 2020
Share
Advertisement
கம்பம், : உத்தமபாளையம் டி.எஸ்.பி., அலுவலகத்தில் தாலுகா அளவிலான அச்சக உரிமையாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் டி.எஸ்.பி.,சின்னக்கண்ணு தலைமையில் நடந்தது. கூட்டத்தில், போஸ்டர்கள், பிளக்ஸ் பேனர்களில் அச்சக பெயர், போன் நம்பர் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். அவதுாறு பரப்பும் நோட்டீஸ்கள், போஸ்டர்கள் அச்சிடக்கூடாது,' என வலியுறுத்தப்பட்டது. அச்சக விதிமுறைகளின்படிசெயல்பட

கம்பம், : உத்தமபாளையம் டி.எஸ்.பி., அலுவலகத்தில் தாலுகா அளவிலான அச்சக உரிமையாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் டி.எஸ்.பி.,சின்னக்கண்ணு தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், போஸ்டர்கள், பிளக்ஸ் பேனர்களில் அச்சக பெயர், போன் நம்பர் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். அவதுாறு பரப்பும் நோட்டீஸ்கள், போஸ்டர்கள் அச்சிடக்கூடாது,' என வலியுறுத்தப்பட்டது. அச்சக விதிமுறைகளின்படிசெயல்பட வேண்டும். தவறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அறிவுறுத்தினர். இன்ஸ்பெக்டர்கள் முருகன், சிலைமணி, கீதா உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X