மழையால் மூல வைகையில் நீர்வரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மழையால் மூல வைகையில் நீர்வரத்து

Added : நவ 18, 2020
Share
கடமலைக்குண்டு : வருஷநாடு மலைப்பகுதியில் மழையால் மூலவைகை ஆற்றில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருஷநாடு, தும்மக்குண்டு, வாலிப்பாறை, வெள்ளிமலை உட்பட வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மூலவைகை ஆற்றில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதியில் இருந்து வரும் நீர் வருஷநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு,

கடமலைக்குண்டு : வருஷநாடு மலைப்பகுதியில் மழையால் மூலவைகை ஆற்றில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருஷநாடு, தும்மக்குண்டு, வாலிப்பாறை, வெள்ளிமலை உட்பட வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மூலவைகை ஆற்றில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதியில் இருந்து வரும் நீர் வருஷநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, கண்டமனுார் வழியாக வைகை அணை சென்று சேரும். ஆற்றில் நீர் வரத்தால் கரைப்பகுதி விவசாய கிணறுகள், குடிநீர் உறைகிணறுகளில் நீர் சுரப்பு அதிகரித்து வருகிறது.----

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X