பொது செய்தி

தமிழ்நாடு

மலைவாழ் மக்களுக்கான முகாம்

Added : நவ 18, 2020
Share
Advertisement
ஆண்டிபட்டி : மாவூற்று வேலப்பர் கோயில் கதிர்வேல்புரத்தில் மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், திட்ட இயக்குனர் திலகவதி முன்னிலை வகித்தனர். ராசக்காள்பட்டி ஊராட்சித்தலைவர் ஜெகதா வரவேற்றார். கதிர்வேல்புரத்தை சேர்ந்த 329 பயனாளிகளுக்கு 81.83 லட்சம் மதிப்பிலான

ஆண்டிபட்டி : மாவூற்று வேலப்பர் கோயில் கதிர்வேல்புரத்தில் மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடந்தது.

மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், திட்ட இயக்குனர் திலகவதி முன்னிலை வகித்தனர். ராசக்காள்பட்டி ஊராட்சித்தலைவர் ஜெகதா வரவேற்றார். கதிர்வேல்புரத்தை சேர்ந்த 329 பயனாளிகளுக்கு 81.83 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், ஆடு, கோழி, தேனீக்கள் வளர்ப்பு ஆலோசனை, மலைப்பகுதியில் கிடைக்கும் மூலிகைகள், தேன், கிழங்கு ஆகியவற்றை சந்தைப்படுத்தி பொருளாதார முன்னேற்றத்திற்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவு, சாதிச்சான்று, ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. ஆண்டிபட்டி தாசில்தார் சந்திரசேகர் நன்றி கூறினார்.----

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X