ஆன்மிகம் - சிறப்பு பூஜைரெணபலி முருகன்கோயில், பெருவயல், தேவிபட்டினம் ரோடு, கந்தசஷ்டி விழா, சிறப்பு வழிபாடு இரவு 7:00 மணி. அருளொளி விநாயகர் கோயில், வழுதுார், காலை 6:45 மணி.சந்தன பூமாரியம்மன் கோயில், ஓடைத்தோப்பு, மண்டபம் காலை 7:45 மணி.வழிவிடு முருகன்கோயில், ராமநாதபுரம், காலை 8:00 மணிவெட்டுடையாள் காளியம்மன் கோயில், ராமநாதபுரம்,காலை 8:00 மணி.
பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனை வாசல், ராமநாதபுரம், காலை 10:30 மணி.வல்லபை ஐயப்பன் கோயில் ரெகுநாதபுரம்,கார்த்திகை வழிபாடு காலை, இரவு 7:00 மணி.கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரம் காலை 8:00 மணி.ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில் திருப்புல்லாணி, அபிேஷகம், அலங்காரம் காலை 8:00 மணி.பொதுவிழிப்புணர்வு முகாம்: ஊராட்சி ஒன்றிய அலுவலகம் போகலுார், குழந்தை திருமணம் தடுப்பது குறித்து ஊராட்சி செயலாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம், ஏற்பாடு: ராமநாதபுரம் சைல்டு லைன், காலை 10:30 மணி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE