காளி பூஜையில் பங்கேற்ற வங்கதேச வீரருக்கு கொலை மிரட்டல்

Updated : நவ 18, 2020 | Added : நவ 18, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement
தாகா: காளி பூஜையில் பங்கேற்ற வங்கதேச அணி முன்னாள் கேப்டன் சாகிப் அல் ஹசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகிப் அல் ஹசன் 33. சூதாட்டம் குறித்த தகவல்களை தெரிவிக்காமல் மறைத்த குற்றத்திற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு ஆண்டு தடை விதித்தது. சமீபத்தில் தான் இதில் இருந்து மீண்டார்.இவர் கோல்கட்டாவில் நடந்த காளி
Shakib Al Hasan, death threat, attending puja, Kolkata

தாகா: காளி பூஜையில் பங்கேற்ற வங்கதேச அணி முன்னாள் கேப்டன் சாகிப் அல் ஹசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகிப் அல் ஹசன் 33. சூதாட்டம் குறித்த தகவல்களை தெரிவிக்காமல் மறைத்த குற்றத்திற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு ஆண்டு தடை விதித்தது. சமீபத்தில் தான் இதில் இருந்து மீண்டார்.


latest tamil news



இவர் கோல்கட்டாவில் நடந்த காளி பூஜையில் பங்கேற்றார். இதனால் ஆத்திரமடைந்த வங்கதேசத்தை சேர்ந்த மத அடிப்படைவாதி ஒருவர் கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து தனது செயலுக்காக சாகிப் அல் ஹசன் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அவர் கூறுகையில்,''நான் சிறப்பு அழைப்பாளராக செல்லவில்லை. ஒருவேளை நான் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்து விடுங்கள்,'' என்றார். மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரெட்டை வாலு ரெங்குடு - ரெட்டேரி ,இந்தியா
18-நவ-202018:34:50 IST Report Abuse
ரெட்டை வாலு ரெங்குடு நான் சில மிகவும் படித்த மேதைகளை முஸ்லிம்களிடையே பார்த்து இருக்கிறேன்.. அதே வேளையில் நிறைய பெரு படிப்பு பொது அறிவு இல்லாம தீய விஷயங்களை கூறுபவர்களின் பின்னால் போவது அவர்களின் சோல்ப்பேச்சில் மயங்கி ஒரு மாதிரி வெறுப்புணர்வை வளர்ப்பட்டது தான் இன்றைய முஸ்லீம் இளைஞர்களின் மைனஸ் பாய்ண்ட்.. மூளை இருக்கு.. ஆனா ஏதோ ஒரு சக்தி அவர்களை நல்லவர்கள் ஆக விடமாடேன் என்கிறது.. அவர்களும் அந்த மாயவலையில் இருந்து வெளியில் வந்தால் நன்றாக இருக்கும்.. ஹூம் நாம நினைக்க தான் முடியும் எல்லாம் "அவன்" கையில் உள்ளது ..
Rate this:
mathimandhiri - chennai,இந்தியா
19-நவ-202011:11:39 IST Report Abuse
mathimandhiriஏன்? அந்த மேதைகளுக்கு நடப்பதெல்லாம் எதுவும் தெரியாதா? வாய் திறக்க மாட்டார்களா? மாட்டார்கள். அவர்கள் மன நிலை என்ன தெரியுமா? "போகட்டும், உலகை எல்லாம் "அமைதி மார்க்கம்" ஆக்கத் தானே இத்தனையும் செய்கிறார்கள். அது நடந்தால் நமக்கு சந்தோஷ்ம்.. நடக்கா விட்டால் ஒன்றும் நஷ்டமில்லை. இருக்கவே இருக்கிறார்கள் இளிச்ச வாய் பல்லக்குத் தூக்கிகள். நம் சவாரி வழக்கம் போல் ஜோராக தான் போகிறது " என்பது தான். அவர்கள் மேதைகள் என்றால் யாருக்கு லாபம், அவர்களுக்குத் தான்....
Rate this:
Cancel
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) யோவ் இந்துமத விரோதி சுடலை கான் சீக்கிரம் ...போட்டுக்கய்யா ஒனக்கும் காட்டேறிங்க கொலைமிரட்டல் விடுப்பானுங்க
Rate this:
Cancel
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) கற்கால காட்டேரிகளின் மததிற்கு பெயர் அமைதி மார்க்கமாம் ஹாஹாஹா சிரிச்சி சிரிச்சி வயிறு தான் வலிக்குது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X