பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் முனைவோர் இணைய வழி கருத்தரங்கு

Added : நவ 18, 2020
Share
Advertisement
சிவகங்கை : தொழிலதிபர், தொழில் முனைவோர்களுக்கு 'அறிவுசார் சொத்துரிமை' குறித்த இணைய வழி கருத்தரங்கு நாளை (நவ.,19ல்) நடக்கிறது என குறு, சிறு, தொழில் வளர்ச்சி (எம்.எஸ்.எம்.இ.,) நிறுவன உதவி இயக்குனர் உமா சந்திரிகா தெரிவித்தார். அவர் கூறியதாவது: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இடையே லைசென்ஸ் பெறுதல், தொழில்துறை வடிவமைத்தல், வர்த்தக முத்திரைகள், நகல் உரிமைகள், புவியியல்

சிவகங்கை : தொழிலதிபர், தொழில் முனைவோர்களுக்கு 'அறிவுசார் சொத்துரிமை' குறித்த இணைய வழி கருத்தரங்கு நாளை (நவ.,19ல்) நடக்கிறது என குறு, சிறு, தொழில் வளர்ச்சி (எம்.எஸ்.எம்.இ.,) நிறுவன உதவி இயக்குனர் உமா சந்திரிகா தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இடையே லைசென்ஸ் பெறுதல், தொழில்துறை வடிவமைத்தல், வர்த்தக முத்திரைகள், நகல் உரிமைகள், புவியியல் குறிப்புகள் போன்ற ஐ.பி.ஆர்., கூறுகளை அறிந்து தொழில் திறனை மேம்படுத்தி, தொழிலை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்ல, இக்கருத்தரங்கு பயன்தரும். கருத்தரங்கு நவ.,19 அன்று காலை 10:30 முதல் மதியம் 2:30 மணி வரை நடக்கும். மேலும் விபரங்களுக்கு umachandrika.raju @gov.in என்ற வெப்சைட்டில் அறியலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X