பொது செய்தி

தமிழ்நாடு

நிரம்ப தாமதமாகுது மஞ்சளாறு அணை

Added : நவ 18, 2020
Share
Advertisement
வத்தலக்குண்டு : மஞ்சளாறு அணைக்கு நீர் வரத்தில்லாததால் நிரம்புவதில் காலதாமதம் ஏற்படுகிறது. மஞ்சளாறு அணை மூலம் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 4000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இதன் மூலம் 7 கண்மாய்களும் நிரம்புகின்றன. கொடைக்கானல், வறட்டாறு, எலி வால் அருவி பகுதியில் மழை பெய்தால் தான் அணைக்கு நீர் வரத்து ஏற்படும்.இப்பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு நீர் வரத்து

வத்தலக்குண்டு : மஞ்சளாறு அணைக்கு நீர் வரத்தில்லாததால் நிரம்புவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

மஞ்சளாறு அணை மூலம் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 4000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இதன் மூலம் 7 கண்மாய்களும் நிரம்புகின்றன. கொடைக்கானல், வறட்டாறு, எலி வால் அருவி பகுதியில் மழை பெய்தால் தான் அணைக்கு நீர் வரத்து ஏற்படும்.இப்பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு நீர் வரத்து இல்லை. அணையின் மொத்த உயரம் 57 அடியில் 52.6 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. 54 அடியை கடக்கும் போது தான் தண்ணீர் திறக்க முடியும். இருப்பினும் மழையை எதிர்பார்த்து பொதுப்பணித் துறையினரும், விவசாயிகளும் தண்ணீர் திறப்பிற்காக காத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X