பொது செய்தி

தமிழ்நாடு

குன்றத்து கோயிலில் நவ., 20 நடை திறப்பு நேரம் மாற்றம்

Added : நவ 18, 2020
Share
Advertisement
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நவ., 20 மாலை 4:00 மணிக்கு பதில் மாலை 6:30 மணிக்கு நடை திறக்கப்படும். சூரசம்ஹாரம் வழக்கமாக சன்னதி தெரு சொக்கநாதர் கோயில் முன் பக்தர்கள் முன்னிலையில் நடக்கும். இந்தாண்டு கொரோனா தடையுத்தரவால் பக்தர்கள் அனுமதியின்றி கோயிலுக்குள் நடக்கிறது. காலை கோயில் நடை வழக்கம் போல் காலை

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நவ., 20 மாலை 4:00 மணிக்கு பதில் மாலை 6:30 மணிக்கு நடை திறக்கப்படும்.
சூரசம்ஹாரம் வழக்கமாக சன்னதி தெரு சொக்கநாதர் கோயில் முன் பக்தர்கள் முன்னிலையில் நடக்கும். இந்தாண்டு கொரோனா தடையுத்தரவால் பக்தர்கள் அனுமதியின்றி கோயிலுக்குள் நடக்கிறது. காலை கோயில் நடை வழக்கம் போல் காலை 5:30 மணிக்கு திறக்கப்பட்டு, மதியம் 12:30 வரை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு நடை சாத்தப்படும். மாலை 4:30 முதல் மாலை 5:30 மணி வரை கோயிலுக்குள் திருவாட்சி மண்டபத்தில் சூரசம் ஹாரம் நடக்கிறது. பின் சுவாமிக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி முடிந்து சேர்த்தியாகும்.

மாலை 6:30 மணியிலிருந்து தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X