சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பயணிகளிடம் திருடிய பழங்குற்றவாளி கைது

Added : நவ 18, 2020
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன், முதலாவது பிளாட்பார்மில், ரயில்வே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பயணிகளிடையே சந்தேகப்படும்படியாக சுற்றிய ஒருவரை பிடித்து விசாரித்தனர். கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை, சுனாமிநகரை சேர்ந்த தங்கதுரை, 29, என்பது தெரியவந்தது. ரயில் பயணிகளிடம் மொபைல்போன், உடமைகளை திருடி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்து, இரண்டு மொபைல்போன்களை

ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன், முதலாவது பிளாட்பார்மில், ரயில்வே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பயணிகளிடையே சந்தேகப்படும்படியாக சுற்றிய ஒருவரை பிடித்து விசாரித்தனர். கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை, சுனாமிநகரை சேர்ந்த தங்கதுரை, 29, என்பது தெரியவந்தது. ரயில் பயணிகளிடம் மொபைல்போன், உடமைகளை திருடி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்து, இரண்டு மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர். அவர் மீது திருப்பூர் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில், நான்கு திருட்டு வழக்குகள் இருப்பதாக, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X