பொது செய்தி

தமிழ்நாடு

கொளத்தூர் வட்டாரத்தில் 2,050 ஏக்கரில் சம்பா சாகுபடி

Added : நவ 18, 2020
Share
Advertisement
கொளத்தூர்: வடகிழக்கு பருவமழையால், நடப்பாண்டு கொளத்தூர் வட்டாரத்தில், 2,050 ஏக்கரில் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர். கொளத்தூர் வட்டாரத்தில், 14 ஊராட்சிகள் உள்ளன. அதில், கோல்நாயக்கன்பட்டி, நவப்பட்டி ஊராட்சிகள் மட்டும், மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் மூலம், பாசன வசதி பெறுகிறது. அதற்கேற்ப, அந்த ஊராட்சிகளில் மட்டும், சம்பா நெல் சாகுபடி அதிகம் செய்யப்படுகிறது.

கொளத்தூர்: வடகிழக்கு பருவமழையால், நடப்பாண்டு கொளத்தூர் வட்டாரத்தில், 2,050 ஏக்கரில் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர். கொளத்தூர் வட்டாரத்தில், 14 ஊராட்சிகள் உள்ளன. அதில், கோல்நாயக்கன்பட்டி, நவப்பட்டி ஊராட்சிகள் மட்டும், மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் மூலம், பாசன வசதி பெறுகிறது. அதற்கேற்ப, அந்த ஊராட்சிகளில் மட்டும், சம்பா நெல் சாகுபடி அதிகம் செய்யப்படுகிறது. நடப்பாண்டு, கோல்நாயக்கன்பட்டியில், 675 ஏக்கர், நவப்பட்டியில், 875 ஏக்கரில், விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர். இதர, 12 ஊராட்சிகளில், விவசாய நிலங்கள் கிணறு, ஏரி பாசனத்தை மட்டும் நம்பியுள்ளன. இந்த ஊராட்சிகளில், நடப்பாண்டு, 500 ஏக்கர் என, கொளத்தூர் வட்டாரத்தில் நடப்பாண்டு, 2,050 ஏக்கரில், விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X