பொது செய்தி

இந்தியா

எம்.எல்.ஏ.,க்களுக்கு கொரோனா

Added : நவ 18, 2020
Share
Advertisement
பரேலி: உத்தர பிரதேசத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த இரண்டு, எம்.எல்.ஏ.,க்களுக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இவர்கள் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வாரும் பங்கேற்றார். அமைச்சரின் தனிச் செயலருக்கும், வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அமைச்சருக்கும் பரிசோதனை

பரேலி: உத்தர பிரதேசத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த இரண்டு, எம்.எல்.ஏ.,க்களுக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இவர்கள் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வாரும் பங்கேற்றார். அமைச்சரின் தனிச் செயலருக்கும், வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அமைச்சருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X