பொது செய்தி

தமிழ்நாடு

சத்தியமங்கலத்தில் மருத்துவ முகாம்

Added : நவ 18, 2020
Share
Advertisement
குளித்தலை: குளித்தலை அடுத்த, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாதம், முதல் சோம வாரம் நிகழ்ச்சியில், பல்வேறு பகுதியிலிருந்து கோவில் குடிப்பாட்டுக்காரர்கள், பக்தர்கள் வருகை தருவதால், பொது சுகாதாரத் துறை சார்பில், சத்தியமங்கலம் பஞ்.. அலுவலகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் சந்தோஷ்குமார் தலைமை வகித்து,

குளித்தலை: குளித்தலை அடுத்த, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாதம், முதல் சோம வாரம் நிகழ்ச்சியில், பல்வேறு பகுதியிலிருந்து கோவில் குடிப்பாட்டுக்காரர்கள், பக்தர்கள் வருகை தருவதால், பொது சுகாதாரத் துறை சார்பில், சத்தியமங்கலம் பஞ்.. அலுவலகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் சந்தோஷ்குமார் தலைமை வகித்து, 'சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மக்கள் குடிக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். வீடுகள், பொது இடங்களில் மழை தண்ணீர் தேங்காமல் வெளியேற்றிட வேண்டும்' என, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார் தலைமையில், மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை நடத்தி, மக்களுக்கு மருந்து, மாத்திரை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X