சிதறி கிடக்கும் குப்பை; அகற்ற நடவடிக்கை உண்டா

Added : நவ 18, 2020
Share
Advertisement
கரூர்: கரூர் அருகே தளவாப்பாளையத்தில், டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. அதில், பார் வசதி இல்லாததால், குடிமகன்கள் அருகில் உள்ள விவசாய நிலங்களில், அமர்ந்து மது அருந்துகின்றனர். சில நேரங்களில், சிலர் போதை தலைக்கேறி தகராறு செய்கின்றனர். அப்போது, பிளாஸ்டிக் டம்ளர்கள், காலி பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு செல்கின்றனர். இதனால், பலமாக காற்று அடிக்கும் போது, காற்றில் பறக்கிறது.

கரூர்: கரூர் அருகே தளவாப்பாளையத்தில், டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. அதில், பார் வசதி இல்லாததால், குடிமகன்கள் அருகில் உள்ள விவசாய நிலங்களில், அமர்ந்து மது அருந்துகின்றனர். சில நேரங்களில், சிலர் போதை தலைக்கேறி தகராறு செய்கின்றனர். அப்போது, பிளாஸ்டிக் டம்ளர்கள், காலி பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு செல்கின்றனர். இதனால், பலமாக காற்று அடிக்கும் போது, காற்றில் பறக்கிறது. அந்த வழியே செல்லும், வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்படுகின்றனர். தேங்கியுள்ள குப்பையை அகற்றி, திறந்த வெளியில் மது அருந்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X