சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திமுக எம்எல்ஏ சாலை மறியல்

Added : நவ 18, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருநெல்வேலி: தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக 60 அடி சாலையில் சக்தி விநாயகர் ஆலயத்தை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., எம்.எல்.ஏ., கீதா ஜீவன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
திமுக எம்எல்ஏ சாலை மறியல்

திருநெல்வேலி: தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக 60 அடி சாலையில் சக்தி விநாயகர் ஆலயத்தை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., எம்.எல்.ஏ., கீதா ஜீவன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
18-நவ-202020:28:11 IST Report Abuse
 rajan ஸ்மார்ட் சிட்டி வேலைகள் எப்போது தான் முடியும்? நேற்று தூத்துக்குடியில் பல இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துவிட்டது... அரசு குடியிருப்பு கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் உயர்த்தி கட்டப்பட வேண்டும்.மோடியின் நல்ல திட்டங்களை விரைந்து முடிக்காமல் அதிகாரிகள் இழுத்து அடிக்கிறார்கள்.... சென்னையில் பாண்டி பஜார் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் அகன்ற சாலையை குறுகளாக மாற்றிவிட்டார்கள்... இப்போது அங்கே என்ன நிலவரம் என்று புரியவில்லை... மறுபடியும் ஆக்கிரமிப்பு கடைகள் வந்து உள்ளனவா என்று தெரியவில்லை... பாண்டிபஜாரில் தவிர சென்னையில் மற்ற இடங்களில் ஸ்மார்ட் சிட்டி வேலைகள் எங்கே நடக்கின்றன எப்போது முடியும் என்று புரியவில்லை.... கூடிய விரைவில் இவைகள் காணாமல் போய்விடும்... மத்திய அரசு தலையிட்டு இந்த வேலைகளை துரிதமாக கமுடிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X