ம.பி.,யில் பசு பாதுகாப்பு அமைச்சகம் உருவாக்கம்

Updated : நவ 18, 2020 | Added : நவ 18, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
போபால்: மத்திய பிரதேசத்தில் பசுக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்காக பசு பாதுகாப்பு அமைச்சகம் உருவாக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: பசுக்களின் பாதுகாப்பிற்காக தனியாக அமைச்சகம் உருவாக்கப்பட உள்ளது. அந்த அமைச்சகத்தின் கீழ் கால்நடை வளர்ப்பு, வனம் மற்றும் உழவர் நலத்துறை ஆகியவை செயல்படும்.
madyapradesh, மபி, பசுக்கள், பாதுகாப்பு, அமைச்சரவை, சிவராஜ்சிங் சவுகான்,

போபால்: மத்திய பிரதேசத்தில் பசுக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்காக பசு பாதுகாப்பு அமைச்சகம் உருவாக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: பசுக்களின் பாதுகாப்பிற்காக தனியாக அமைச்சகம் உருவாக்கப்பட உள்ளது. அந்த அமைச்சகத்தின் கீழ் கால்நடை வளர்ப்பு, வனம் மற்றும் உழவர் நலத்துறை ஆகியவை செயல்படும். இதற்கான முதல் கூட்டம் வரும் 22ல் அகர்மால்வாவில் நடக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
19-நவ-202004:57:52 IST Report Abuse
Nepolian S ஓட்டுப்போட்ட மனிதர்களுக்கு ஏதாவது செய்யுங்க...
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
18-நவ-202021:52:16 IST Report Abuse
J.Isaac மக்களே அரசின் சலுகைகளை பெற மாக்கள் ஆகுங்கள்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
18-நவ-202019:13:29 IST Report Abuse
sankaseshan முடியாத விடியாத டுமிழா பாவாடைகளிடமும் மூர்க்கங்களிடமும் இதை சொல்லு
Rate this:
Balaji - Chennai,இந்தியா
18-நவ-202020:14:12 IST Report Abuse
BalajiWaiverநா இன்னா Writeoffநா இன்னானி தெரிஞ்சிக்கினு வந்து கூவு ஷாமி... அவிங்களுக்கெல்லாம் லோன் குடுத்தாது யாரு? இவிங்க writeoff ஏன் பண்றங்கன்னு வேபரேம் அல்லாம் கத்துக்கோ ஷாமி.....
Rate this:
binu nair - chennai,இந்தியா
19-நவ-202005:46:19 IST Report Abuse
binu nairஎங்களுக்கும் write off and waiver தெரியும். உன்னோட விசுவாசத்த ராசாகிட்ட போய் காட்டு. அடிச்சதிலேந்து ஏதாவது கொடுப்பார்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X