சிறப்புச் சில்லு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

சிறப்புச் சில்லு

Added : நவ 19, 2020
Share
ஆப்பிள் நிறுவனமே சொந்தமாக வடிவமைத்த “எம் 1” என்ற சிலிக்கன் சில்லு அண்மையில் வெளிவந்துள்ளது. முதலில் ஆப்பிளின் மேக்கின்டாஷ் ரக கணினிகளுக்கு புத்தம்புதிய எம்.1 சில்லுகள் பொருத்தப்படும். அதிவேக கணினித் திறன் கொண்ட இந்த சில்லுகள், வழக்கம்போல ஆப்பிளின் மிகத் திறம் வாய்ந்த வடிவமைப்பைக் கொண்டவை.மேலும், 'மேக்' ரக கணினிகளின் மின்கலன்களை மிக சிக்கனமாக பயன்படுத்தும்
 சிறப்புச் சில்லு

ஆப்பிள் நிறுவனமே சொந்தமாக வடிவமைத்த “எம் 1” என்ற சிலிக்கன் சில்லு அண்மையில் வெளிவந்துள்ளது. முதலில் ஆப்பிளின் மேக்கின்டாஷ் ரக கணினிகளுக்கு புத்தம்புதிய எம்.1 சில்லுகள் பொருத்தப்படும்.

அதிவேக கணினித் திறன் கொண்ட இந்த சில்லுகள், வழக்கம்போல ஆப்பிளின் மிகத் திறம் வாய்ந்த வடிவமைப்பைக் கொண்டவை.

மேலும், 'மேக்' ரக கணினிகளின் மின்கலன்களை மிக சிக்கனமாக பயன்படுத்தும் வகையிலும், ஆப்பிள் ஐ.ஓ.எஸ்., செயலிகளுக்காகவே வடிவமைக்கப்பட்டவை. கணினி சில்லுகள் உலகில் 'எம்.1' ஒரு புரட்சியை படைக்கும் என வல்லுனர்கள் கருதுகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X