சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

சந்திர கிரக பலன்கள்!

Added : நவ 19, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
விரைவில் நிலாவில் மனிதர்கள் கூட்டம் அதிகரிக்கும். ஆம், பல நாடுகள் மனிதர்களை நிலாவிற்கு அனுப்பவுள்ளன. கனிம வளங்களை தோண்டவும், செவ்வாய் பயணத்திற்கு, எரிபொருள் நிரப்பும் இடை நிறுத்தமாகவும் நிலாவை பயன்படுத்த ஆய்வுகள் நடக்கின்றன.இதற்கிடையே, பிரிட்டனிலுள்ள 'மெடாலிசிஸ்' என்ற நிறுவனம், நிலாவிலுள்ள கற்களை, வேதிவினை மூலம் ஆக்சிஜனாக மாற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்கி
 சந்திர கிரக பலன்கள்!

விரைவில் நிலாவில் மனிதர்கள் கூட்டம் அதிகரிக்கும். ஆம், பல நாடுகள் மனிதர்களை நிலாவிற்கு அனுப்பவுள்ளன. கனிம வளங்களை தோண்டவும், செவ்வாய் பயணத்திற்கு, எரிபொருள் நிரப்பும் இடை நிறுத்தமாகவும் நிலாவை பயன்படுத்த ஆய்வுகள் நடக்கின்றன.

இதற்கிடையே, பிரிட்டனிலுள்ள 'மெடாலிசிஸ்' என்ற நிறுவனம், நிலாவிலுள்ள கற்களை, வேதிவினை மூலம் ஆக்சிஜனாக மாற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது.

இந்த ஆய்வுக்கான ஒப்பந்தத்தை, 'ஐரோப்பிய விண்வெளி முகமை' வழங்கியுள்ளது. மெட்டாலிசிசின் இதே ஆய்வு, நிலாவில் கட்டடங்கள் கட்டுவதற்கான உலோகத் துாள்களை தயாரிக்கவும் உதவும்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
02-டிச-202015:42:57 IST Report Abuse
Endrum Indian இதுக்குத்தான் சொல்றது அறிவிலித்தனமானா ஆராய்ச்சி என்பது . மனிதன் பூலோகத்தில் வாழ ஆராய்ச்சி செய் மிக மிக நல்லது. சந்திரன் கல்லை ஆக்சிஜென் பண்ணுவாங்கலும் சந்திரனில் வீடு கட்டுவார்களாம், அதை பிளாட் போட்டு விப்பார்களாம்????ஆராய்ச்சி வேறு நடைமுறை வாழ்க்கை வேறு.
Rate this:
Cancel
SUNDARASIVAM S - baghram,இந்தியா
26-நவ-202011:59:38 IST Report Abuse
SUNDARASIVAM S dey , ennada solla vareenga
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X