பொது செய்தி

தமிழ்நாடு

சூரப்பாவுக்கு ஆதரவாக இன்று மாணவர்கள் அமைதி போராட்டம்

Updated : நவ 20, 2020 | Added : நவ 19, 2020 | கருத்துகள் (35)
Share
Advertisement
சென்னை: சூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்து அண்ணா பல்கலை.,வளாகத்தில் அண்ணா சிலை முன்பு அமைதி போராட்டம் நடத்தப்போவதாக மாணவர்கள் தெரிவித்து உள்ளனர் இது குறித்து கூறப்படுவதாவது: சென்னை அண்ணா பல்கலை.,யின் துணை வேந்தராக இருப்பவர் சூரப்பா இவர்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதனையடுத்து தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தது.

சென்னை: சூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்து அண்ணா பல்கலை.,வளாகத்தில் அண்ணா சிலை முன்பு அமைதி போராட்டம் நடத்தப்போவதாக மாணவர்கள் தெரிவித்து உள்ளனர்



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: சென்னை அண்ணா பல்கலை.,யின் துணை வேந்தராக இருப்பவர் சூரப்பா இவர்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதனையடுத்து தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தது. இதற்கு எதிர்ப்புதெரிவித்தும், சூரப்பாவிற்கு ஆதரவு தெரிவிப்பதுடன் அரசின் விசாரணை கமிஷன் உத்தரவை வாபஸ் பெற வலியுறுத்தி இன்று (நவ.,20) அண்ணா பல்கலையில் உள்ள அண்ணா சிலை முன்பு அமைதி வழியில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ANTONYRAJ - MADURAI,இந்தியா
20-நவ-202013:42:53 IST Report Abuse
ANTONYRAJ திமுகவும் அதிமுகவும் எது எதெற்க்கோ மாணவர்களை தூண்டிவிட்டு போராட வைத்தது எல்லாம் மலையேறி விட்டது.இப்போதுள்ள மாணவர்கள் இவர்களின் திருட்டு தனத்தையும் குள்ள நரித்தனத்தையும் புரிந்து வைத்திருக்கிறார்கள். இதுக்கு பெயர்தான் கர்மவினை என்பது.முக்கியமாக என்னை போன்ற முன்னாள் மாணவர்களை உணர்ச்சியை தூண்டி விட்டு போராட வைத்த திமுகவிற்கு இது பூமராங் என்பதில் சந்தேகமில்லை.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
20-நவ-202012:58:29 IST Report Abuse
Anand மிக்க மகிழ்ச்சி, இந்த திருட்டு திராவிஷ முகமூடியை கிழிக்க வேண்டும்...
Rate this:
Cancel
karuppasamy - chennai,இந்தியா
20-நவ-202012:35:06 IST Report Abuse
karuppasamy எப்படியெல்லாம் யூனிவெர்சிடியில் கொள்ளை அடிக்கிறார்கள் என்பதற்கு சிறு உதாரணம் . ஒரு மாணவனுக்கு குறைந்த மதிப்பெண்கள் போட்டு தோல்வி செய்து .அவனது பேப்பரை மறு மதிப்பீடு செய்யவேண்ண்டும் என்றால் பணம்கட்ட வேண்டும் கஷ்டப்பட்டு பணம் கட்டி மதிப்பீ டு செய்யும் போது எண்பத்தைந்து மதிப்பெண்கள் பெற்றிருக்கிறான் இப்படி எத்தனை பேர் . இது ஆண்டுக்கு ஒரு போதுமான வருமானம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X