சூரப்பாவுக்கு ஆதரவாக இன்று மாணவர்கள் அமைதி போராட்டம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சூரப்பாவுக்கு ஆதரவாக இன்று மாணவர்கள் அமைதி போராட்டம்

Updated : நவ 20, 2020 | Added : நவ 19, 2020 | கருத்துகள் (35)
Share
சென்னை: சூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்து அண்ணா பல்கலை.,வளாகத்தில் அண்ணா சிலை முன்பு அமைதி போராட்டம் நடத்தப்போவதாக மாணவர்கள் தெரிவித்து உள்ளனர் இது குறித்து கூறப்படுவதாவது: சென்னை அண்ணா பல்கலை.,யின் துணை வேந்தராக இருப்பவர் சூரப்பா இவர்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதனையடுத்து தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தது.

சென்னை: சூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்து அண்ணா பல்கலை.,வளாகத்தில் அண்ணா சிலை முன்பு அமைதி போராட்டம் நடத்தப்போவதாக மாணவர்கள் தெரிவித்து உள்ளனர்



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: சென்னை அண்ணா பல்கலை.,யின் துணை வேந்தராக இருப்பவர் சூரப்பா இவர்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதனையடுத்து தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தது. இதற்கு எதிர்ப்புதெரிவித்தும், சூரப்பாவிற்கு ஆதரவு தெரிவிப்பதுடன் அரசின் விசாரணை கமிஷன் உத்தரவை வாபஸ் பெற வலியுறுத்தி இன்று (நவ.,20) அண்ணா பல்கலையில் உள்ள அண்ணா சிலை முன்பு அமைதி வழியில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.


latest tamil news



Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X