பொது செய்தி

இந்தியா

கொரோனா பாதிப்பு :ஆமதாபாத்தில் ஊரடங்கு

Updated : நவ 20, 2020 | Added : நவ 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஆமதாபாத் : தீபாவளி உட்பட பண்டிகை கொண்டாட்டங்களுக்குப்பின் குஜராத்தின் ஆமதாபாத் நகரில் கொரோனா பரவல் அதிகரிக்கிறது. நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பு 46,022 ஆக இருந்தது. 40,753 பேர் குணமடைந்தனர். 3320 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக இன்று (நவ. 20) முதல் இரவு 9:00 மணி முதல் காலை 6:00 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு
 ஆமதாபாத்தில் ஊரடங்கு

ஆமதாபாத் : தீபாவளி உட்பட பண்டிகை கொண்டாட்டங்களுக்குப்பின் குஜராத்தின் ஆமதாபாத் நகரில் கொரோனா பரவல் அதிகரிக்கிறது. நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பு 46,022 ஆக இருந்தது. 40,753 பேர் குணமடைந்தனர். 3320 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


latest tamil news



இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக இன்று (நவ. 20) முதல் இரவு 9:00 மணி முதல் காலை 6:00 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muguntharajan - Coimbatore,இந்தியா
20-நவ-202006:37:12 IST Report Abuse
Muguntharajan எல்லோரும் தூங்க போற நேரத்தில ஊரடங்கா? கொரானா பகல்ல பரவாதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X