அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

Added : நவ 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
வால்பாறை;வால்பாறை புதுமார்க்கெட் அலுவலகத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் , கோவை தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் அமீது முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.தி.மு.க., அ.ம.மு.க., காங்., உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணைந்த, 75 பேருக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், மாவட்ட பாசறை இணை செயலாளர் சலாவுதீன், வார்டு செயலாளர்

வால்பாறை;வால்பாறை புதுமார்க்கெட் அலுவலகத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் , கோவை தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் அமீது முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.தி.மு.க., அ.ம.மு.க., காங்., உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணைந்த, 75 பேருக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், மாவட்ட பாசறை இணை செயலாளர் சலாவுதீன், வார்டு செயலாளர் ஷாஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
20-நவ-202003:59:04 IST Report Abuse
oce முருகனே திராவிடர்களிடமிருந்து தமிழையும் தமிழ் நாட்டையும் காப்பாற்ற பழனி சாமி பன்னீர் செல்வம் அவதாரங்களில் வெளிப்பட்டிருக்கிறார். வளர்க வாழ்க உலகில் சிறந்த இந்து மதமும் அதன் அறநெறியும் ஆன்மிகமும். இறப்பில் சக்கையாகும் உடலை இயக்கும் உயிரை போற்றும் இந்து மதம் உலகெல்லாம் பரவ வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X