பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா மையமாக அறிவிக்க மனு

Added : நவ 20, 2020
Share
Advertisement
வால்பாறை:மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத்சிங்படேல், துறை நிர்வாக இயக்குனர் மீனாட்சி ஷர்மா ஆகியோரை சந்தித்து, பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் மனு கொடுத்தார்.மனுவில், 'வால்பாறை தமிழகத்தின் சிறந்த சுற்றுலா ஸ்தலமாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு வந்து செல்கின்றனர். மாவட்டத்தின் ஒரே சுற்றுலா பகுதியான வால்பாறையை, மத்திய அரசு,

வால்பாறை:மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத்சிங்படேல், துறை நிர்வாக இயக்குனர் மீனாட்சி ஷர்மா ஆகியோரை சந்தித்து, பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் மனு கொடுத்தார்.மனுவில், 'வால்பாறை தமிழகத்தின் சிறந்த சுற்றுலா ஸ்தலமாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு வந்து செல்கின்றனர். மாவட்டத்தின் ஒரே சுற்றுலா பகுதியான வால்பாறையை, மத்திய அரசு, சுற்றுலா மையமாக அறிவிக்க வேண்டும்,' என, தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X