பொது செய்தி

தமிழ்நாடு

சர்க்கரை நோய் தடுப்பு உறுதிமொழி ஏற்பு

Added : நவ 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கிணத்துக்கடவு:நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், பணியாளர்கள் சர்க்கரை நோய் தடுப்பு குறித்து உறுதிமொழி எடுத்தனர்.சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்காக, முறையான உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, நடை பயிற்சி, உடல் எடையை குறைத்தல், மனக்கவலை தவிர்த்தல் குறித்து, மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும், 30 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இரு பாலினத்தினரையும் சர்க்கரை

கிணத்துக்கடவு:நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், பணியாளர்கள் சர்க்கரை நோய் தடுப்பு குறித்து உறுதிமொழி எடுத்தனர்.சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்காக, முறையான உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, நடை பயிற்சி, உடல் எடையை குறைத்தல், மனக்கவலை தவிர்த்தல் குறித்து, மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும், 30 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இரு பாலினத்தினரையும் சர்க்கரை நோய் பரிசோதனை செய்ய வலியுறுத்த வேண்டும்.ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கத்தை தினமும் வாழ்க்கையில் கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும். தினமும், 45 நிமிடம் நடைபயிற்சி செய்ய வலியுறுத்த வேண்டும். தொற்றாநோய்கள் குறித்தும், ஆரம்ப சுகாதார நிலைய சேவைகள் குறித்தும் மக்களுக்கு தெரிவித்து, முறையான பரிசோதனை செய்ய வலியுறுத்த வேண்டும், என்று உறுதிமொழி எடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-நவ-202016:01:47 IST Report Abuse
Ram Pollachi கஞ்சிய வடிச்சிட்டு சாப்பிட்ட போது வராத பணக்கார வியாதி, குக்கர் சாப்பாடு சாப்பிடும் குழந்தை முதல் குடு குடு தாத்தா வரைக்கும் வந்துவிட்டது. மிச்சம் மீதியை போனால் போகட்டும் என்று சொல்லி வளர்ப்பு பூனை, நாய்க்கு போட்டு அவைகளையும் தண்டித்துவிட்டோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X