பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் பிரச்னைக்கு முன்னுரிமை: பி.டி.ஓ., உறுதி

Added : நவ 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய புதிய பி.டி.ஓ.,வாக, ஸ்டெல்லா கிளாரிசா பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், கிணத்துக்கடவில் துணை பி.டி.ஓ.,வாக இருந்து, பதவி உயர்வுடன் பொள்ளாச்சியில் பொறுப்பேற்றுள்ளார். நேற்று பொறுப்பேற்ற, புதிய பி.டி.ஓ., ஒன்றிய அலுவலர்கள் இடையே அறிமுகக்கூட்டம் நடத்தினார். அப்போது, ஒன்றிய அலுவலர்கள், களப்பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் சரியான

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய புதிய பி.டி.ஓ.,வாக, ஸ்டெல்லா கிளாரிசா பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், கிணத்துக்கடவில் துணை பி.டி.ஓ.,வாக இருந்து, பதவி உயர்வுடன் பொள்ளாச்சியில் பொறுப்பேற்றுள்ளார். நேற்று பொறுப்பேற்ற, புதிய பி.டி.ஓ., ஒன்றிய அலுவலர்கள் இடையே அறிமுகக்கூட்டம் நடத்தினார். அப்போது, ஒன்றிய அலுவலர்கள், களப்பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வர வேண்டும். அரசு திட்டங்களில் ஒதுக்கப்பட்டுள்ள இலக்குகளை அடைய, அனைவரும் ஒத்துழைத்து பணியாற்ற வேண்டும்.மக்கள் கோரிக்கைகள், பிரச்னைகள் ஊராட்சி நிர்வாகங்களுடன் இணைந்து உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்,' என வலியுறுத்தினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-நவ-202016:09:19 IST Report Abuse
Ram Pollachi அரசு அதிகாரிகள் எல்லாம் பக்கா அரசியல்வாதிகள் போல் பேச ஆரம்பித்து விட்டார்கள். வருக! வருக! வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X