அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., ஆர்.எஸ்.பாரதி திருச்செந்துாரில் தரிசனம்

Added : நவ 20, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
திருநெல்வேலி:கடவுள் நம்பிக்கை இல்லாத தி.மு.க., கட்சியின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திருச்செந்துார் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.அவருடன் தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர். வழக்கமாக தி.மு.க., நிர்வாகிகள் வந்தால், பக்தர்கள் அதிகம் இல்லாத நேரத்தில் தனியே சுவாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் இவர்கள் வெளிப்படையாக சுவாமி தரிசனம் மேற்கொண்டு பிரகாரத்தில் நடந்து

திருநெல்வேலி:கடவுள் நம்பிக்கை இல்லாத தி.மு.க., கட்சியின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திருச்செந்துார் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.அவருடன் தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

வழக்கமாக தி.மு.க., நிர்வாகிகள் வந்தால், பக்தர்கள் அதிகம் இல்லாத நேரத்தில் தனியே சுவாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் இவர்கள் வெளிப்படையாக சுவாமி தரிசனம் மேற்கொண்டு பிரகாரத்தில் நடந்து வந்தபோது தொண்டர்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
20-நவ-202020:34:25 IST Report Abuse
adalarasan எல்லாம் பதவி ஆசைதான்…?ஏழை சிவாச்சாரியார்களை கேவலமாக பேசிவிட்டு..தட்டில் போடும்...காசு…,நினைவுக்கு வருகிறது?நாகாக்க காவாக்கால்…?குரல் படிக்கவும்..
Rate this:
Cancel
Krishna -  ( Posted via: Dinamalar Android App )
20-நவ-202019:10:51 IST Report Abuse
Krishna DMK will even go to drainage sumps if rats are eligible for voting. Voting dmk is like voting for slow suicide. Party only striving hard for looting.
Rate this:
Cancel
20-நவ-202010:55:46 IST Report Abuse
அருணா கோயில் வளாகத்தில பொய்மான்கள் துள்ளுகின்றன. உதய நிதிக்கு அவர்களுக்கு தெரியுமா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X