பொது செய்தி

தமிழ்நாடு

கனரா வங்கி நிறுவனர் பிறந்த நாள் விழா

Added : நவ 20, 2020
Share
Advertisement
வேப்பூர்; கனரா வங்கி நிறுவனர் சுப்பாராவ்பையின் பிறந்த நாள் விழா வேப்பூர் கனரா வங்கியில் கொண்டாடப்பட்டது.வேப்பூர் கனரா வங்கி முதுநிலை மேலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். மேலாளர் சசிதரன் முன்னிலை வகித்தார். வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். வங்கி நிறுவனர் சுப்பாராவ்பையின் உருவ படத்திற்கு மாலையணிவித்து, இனிப்புகள் வழங்கினர்.விவசாய கடன்,

வேப்பூர்; கனரா வங்கி நிறுவனர் சுப்பாராவ்பையின் பிறந்த நாள் விழா வேப்பூர் கனரா வங்கியில் கொண்டாடப்பட்டது.வேப்பூர் கனரா வங்கி முதுநிலை மேலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். மேலாளர் சசிதரன் முன்னிலை வகித்தார். வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். வங்கி நிறுவனர் சுப்பாராவ்பையின் உருவ படத்திற்கு மாலையணிவித்து, இனிப்புகள் வழங்கினர்.விவசாய கடன், வீட்டு கடன், சுய உதவிக் கடன், சிறு தொழில் கடன், கல்வி கடன்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X