பொது செய்தி

தமிழ்நாடு

டெங்கு தடுப்பு நடவடிக்கை

Added : நவ 20, 2020
Share
Advertisement
வேப்பூர்; வேப்பூர் அடுத்த ஐவதுகுடியில் சுகாதார துறையினர் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்தனர்.இளநிலை பூச்சியியல் வல்லுநர் ராஜசேகர் தலைமை தாங்கினார். சுகாதார மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம், சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன், கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.டெங்கு பரவும் விதம், தடுக்கும் வழிமுறைகள், பப்பாளி இலைச்சாறு, நிலவேம்பு

வேப்பூர்; வேப்பூர் அடுத்த ஐவதுகுடியில் சுகாதார துறையினர் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்தனர்.இளநிலை பூச்சியியல் வல்லுநர் ராஜசேகர் தலைமை தாங்கினார். சுகாதார மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம், சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன், கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.டெங்கு பரவும் விதம், தடுக்கும் வழிமுறைகள், பப்பாளி இலைச்சாறு, நிலவேம்பு கசாயத்தின் முக்கியத்துவம், சுற்றுப்புற சுகாதாரம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊராட்சி முழுவதும் கொசு புழு கண்டறிதல், மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் குளோரினேஷன் ஆய்வு நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X