பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவியருக்கு கனரா வங்கி உதவித் தொகை

Added : நவ 20, 2020
Share
Advertisement
குறிஞ்சிப்பாடி; நிறுவனர் தினத்தில் குறிஞ்சிப்பாடி கனரா வங்கி சார்பில் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.குறிஞ்சிப்பாடி கனரா வங்கி கிளையில் , வங்கி நிறுவனர் சுப்பாராவ் பாய் 115வது பிறந்த தினத்தையொட்டி அவரது படத்திற்கு மாலையணிவித்து இனிப்பு வழங்கினர். கனரா வித்யா ஜோதி திட்டத்தில் குறிஞ்சிப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 6 பேருக்கு ரூ.

குறிஞ்சிப்பாடி; நிறுவனர் தினத்தில் குறிஞ்சிப்பாடி கனரா வங்கி சார்பில் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.குறிஞ்சிப்பாடி கனரா வங்கி கிளையில் , வங்கி நிறுவனர் சுப்பாராவ் பாய் 115வது பிறந்த தினத்தையொட்டி அவரது படத்திற்கு மாலையணிவித்து இனிப்பு வழங்கினர். கனரா வித்யா ஜோதி திட்டத்தில் குறிஞ்சிப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 6 பேருக்கு ரூ. 22 ஆயிரத்து, 500 உதவித்தொகை வழங்கப்பட்டது.வங்கி கிளை மேலாளர் திருமாவளவன், கிளை அலுவலர்கள், கணக்காளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X