பொது செய்தி

தமிழ்நாடு

சூரசம்ஹார சக்திவேல் வாங்கும் விழா

Added : நவ 20, 2020
Share
Advertisement
நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் கந்தசஷ்டி விழாவில் நேற்று சக்திவேல் வாங்குதல் நடந்தது.நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 15 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று மாலை 4:00 மணிக்கு விநாயகர், முருகர், வீரபாகு உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும்

நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் கந்தசஷ்டி விழாவில் நேற்று சக்திவேல் வாங்குதல் நடந்தது.நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 15 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று மாலை 4:00 மணிக்கு விநாயகர், முருகர், வீரபாகு உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. இரவு 7:00 மணிக்கு முருகர் காமாட்சியம்மனிடம், சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் முருகர் சிங்கமுக சூரன் வதம் செய்தல் நடந்தது. இன்று சூரசம்ஹார திருவிழா நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X